Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி வீதம் 4.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே காவிரி ஒழுங்காற்றுக் ரி ஒழுங்காற்றுக் குழு நீர் திறக்க பரிந்துரைத்த போதே கர்நாடகம் மறுத்திருந்தது. பற்றாக்குறை கால நீர் பங்கீட்டு திட்டப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!