Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஆகஸ்ட் மாதத்தில் கான்பூர்-மதுரை மற்றும் பிரயாக்ராஜ்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியே இயக்கப்படும் இந்த ரயில்களில், கான்பூர்-மதுரை சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜ்-நெல்லை இடையேயான சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஜூலை 31-ம் தேதி தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!