ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடனான சர்ச்சையில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது நிரூபணமானது. இந்நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “மகன் ராகாவிற்குத் தந்தையாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் கடந்த 6 மாதங்களாகச் செய்து வருகிறேன்; இனி வாழ்நாள் முழுவதும் அவனது எதிர்காலத்திற்கு முழுப் பொறுப்புடன் துணை நிற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
