Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகை கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிய ”எலி”..

நகை கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நகையை திருடிய ”எலி”

கர்நாடகா: துமகுரு மாவட்டத்தில் நகை கடையில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை எலி ஒன்று திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. இதையடுத்து, எலி சென்ற தடத்தை பின்தொடர்ந்த கடை ஊழியர்கள் பொந்திற்குள் இருந்த காணாமல் போன வைரம் பதிக்கப்பட்ட தங்க நகைகளை பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!