Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெர்மனியில் ஏசி வசதி கோரிக்கை வலுக்கிறது

ஜெர்மனியில் ஏசி வசதி கோரிக்கை வலுக்கிறது

ஜெர்மனியில் 19 சதவீத வீடுகளில் மட்டுமே ஏசி வசதி உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் செலவு காரணமாக ஏசி பயன்பாட்டை தவிர்த்து வந்த அந்நாட்டில், தற்போதைய அசாதாரண சூழலால் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் குளிரூட்டும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும் மருத்துவப் பணியாளர்களும் அரசிடம் வலியுறுத்துகின்றனர். புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் தீவிர வெப்ப அலைகள் ஏற்படுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!