Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் 23-வது காமன்வெல்த் தொடரில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் சீமா கலிராம்னா வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் 58.65 மீட்டர் தூரம் வட்டை எறிந்து பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் ஜமைக்காவின் சமந்தா ஹால் தங்கம் (61.66 மீட்டர்), கனடாவின் ஜுலியா டங்க்ஸ் வெள்ளி (60.67 மீட்டர்) பதக்கங்களை வென்றனர். இத்தொடரில் இதுவரை இந்தியா 17 பதக்கங்களுடன் (3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம்) பத்தாவது இடத்தில் உள்ளது.

error: Content is protected !!