Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவில் இரட்டையர் திருமணம்.. சர்ச்சில் நடந்த சுவாரஸ்யம்!

கேரளாவில் இரட்டையர் திருமணம்.. சர்ச்சில் நடந்த சுவாரஸ்யம்!

அனைவரும் ஆச்சரியப்படும் திருமணம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது. அகில், நிகில் என்ற இரட்டையர்கள் மேகி, மரியா என்ற இரட்டை சகோதரிகளை கரம்பிடித்துள்ளனர். இதிலென்ன ஆச்சரியம் என நினைக்கிறீர்களா? இந்த திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும் (ஃபென்டோ, ஃபேஜோ) இரட்டையர்கள் தானாம். இந்த இரட்டை திருமணத்தின் போட்டோக்கள் SM-ல் வைரலாகி வருகின்றன.

error: Content is protected !!