Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் வருகிற 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக 3-வது நாள் காலை 7.15 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01926) 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு கான்பூர் சென்ட்ரல் சென்றடையும்.

error: Content is protected !!