Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது..!

தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது..!

தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று (ஆகஸ்ட் 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினரும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

அவர் பேசுகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யை கடுமையான சாடியதோடு, நடிகை திரிஷா குறித்தும் விமர்சித்தார். உதயநிதியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதனிடையே நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக தவெக மகளிரணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த கைதுக்கு எதிராக உதயநிதி வீட்டின் முன்பு ஏரளமான தி.மு.க-வினர் தர்ணாவில் ஈடுபட்டார்கள் சாலையில் அமர்ந்து போராடியவர்களை தற்போது போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக சாலை மறியல்களை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!