Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதயநிதி கைது.. போனில் பார்த்து அப்செட்டான செந்தில் பாலாஜி

உதயநிதி கைது.. போனில் பார்த்து அப்செட்டான செந்தில் பாலாஜி

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் திருவல்லிக்கேனி காவல்நிலையத்தில் இன்று கையெழுத்திட வந்திருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் வெளியே காத்திருந்தனர். அச்சமயத்தில் நடிகை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைதான செய்தியை போனில் நேரலையாக பார்த்தனர். இதனால் இருவரும் அப்செட்டாகினர். தொடர்ந்து செந்தில் பாலாஜி இறுக்கமான முகத்துடன் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார். இந்தக் காட்சிகள் வெளியாகியுள்ளது.  

error: Content is protected !!