Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய்மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான்: நடிகர் தனுஷ்

தாய்மொழி தெரியாமல் இருப்பதை யாரும் பெருமையாக கருத கூடாது என்று நடிகர் தனுஷ் வலியுறுத்தினார். தான் படித்த பள்ளியின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அவர், ஆங்கிலம் தெரிந்திருப்பது கூடுதல் திறனே தவிர தாய்மொழியை எழுதவும் படிக்கவும் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், “ஒருவருக்குத் தன் தாய்மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான்” என கூறிய அவர், அனைவரும் தாய்மொழிக்கு கண்டிப்பான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!