Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் சோதனை- போலீஸ் விளக்கத்தை மறுத்த பாலாஜி முருகதாஸ்!

போதைப்பொருள் சோதனை: போலீஸ் விளக்கத்தை மறுத்த பாலாஜி முருகதாஸ்!

நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் 4 பேர் மட்டுமே சோதனைக்கு சென்றதாக ஆவடி காவல்துறை விளக்கம் அளித்திருந்த நிலையில், காவல்துறை அறிக்கைக்கு எதிராக CCTV ஆதாரங்களை நடிகர் பாலாஜி வெளியிட்டுள்ளார். தனது வீட்டிற்கு 8-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வந்து சோதனை நடத்தியதாக கூறி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காவல் துறையின் விளக்கத்தை முற்றிலும் பொய்பிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த CCTV காட்சிகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!