Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துப்பாக்கி கலாசாரம் பெருகுவது ஆபத்தானது-அன்புமணி

துப்பாக்கி கலாசாரம் பெருகுவது ஆபத்தானது-அன்புமணி

வேலூர் குடியாத்தம் அருகே பாமக நிர்வாகி ஞானவேல் என்பவரை மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கலாசாரம் பெருகுவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ள அவர், இத்தகைய வன்முறைகளை அடியோடு வேரறுக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!