Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் ஆடி 4ம் வௌ்ளி… வளையல் அலங்காரம்

கரூர் வேம்புமாரியம்மன் கோவில் ஆடி 4ம் வௌ்ளி-வளையல் அலங்காரம்

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம்.

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வேம்பு மாரியம்மனுக்கு தனலட்சுமி பணகரூர் வேம்புமாரியம்மன் கோவில் ஆடி 4ம் வௌ்ளி-வளையல் அலங்காரம்

அலங்காரத்தில பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் இன்று ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு வேம்பு மாரியம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது.

வளையல் அலங்காரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் வளையல்கள் வழங்கிய நிலையில் அவற்றை கோர்த்து ஆலய மண்டபம் முதல் கருவறை வரை ஏராளமான

வளையலால் சிறப்பு அலங்காரம் நடைபெற்று தொடர்ச்சியாக சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமை வளையல்

அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!