Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சபரிமலை மண்டல பூஜை: முதல் நாளிலேயே 80 ஆயிரம் பேர் முன்பதிவு

சபரிமலை மண்டல பூஜை: முதல் நாளிலேயே 80 ஆயிரம் பேர் முன்பதிவு

கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பக்தர்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என சரண கோஷம் முழங்க, பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். தினமும் அதிகபட்சம் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஆன்லைன் முன்பதிவு மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!