Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதை அடுத்து வழக்கு முடிதது வைத்தது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம். காணொலி காட்சி வாயிலாக ஆஜரான சங்கீதா, விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் விஜய் மனைவி சங்கீதா. முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து வாபஸ் பெற்றார் அவரது மனைவி சங்கீதா.

error: Content is protected !!