Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழைய ஓய்வூதிய திட்டம்…தவெக அரசு அறிவிக்க வேண்டும்

பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து

பட்ஜெட் விவாத கூட்டத்தில்
தவெக அரசு அறிவிக்க வேண்டும்

திருச்சி ஆக 9-

தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட வீட்டு இயக்கத்தில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழக வெற்றிக்கழக தேர்தல் அறிக்கையில் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு ஓய்வு எழுதிய திட்டங்களை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறியிருந்தார்கள்.அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடர்பாக வருகின்ற சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசின் பெருமைகளை பாதுகாக்க சமூக நீதியை நிலை நிறுத்த க மாநில அரசியலுக்கு கொண்டுவர நடப்பு தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறப்பு கவனம் இருக்கு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
தமிழக அரசுக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கென பிரத்யேகமாக நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 இல் பாடத்திட்டம் குறைப்பு, தாள்-2 இல் கற்பிக்கும் பாடத்தில் மட்டும் தேர்வு, தாள்-1&2 இல் தேர்ச்சி மதிப்பெண் 50/150 என் அரசாணைகள் வெளியிட வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!