சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மந்தைவெளி, மயிலாப்பூர், கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேடு, அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் மாலை 6 மணிக்குள் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை
