Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் விவசாயி வேதனை

ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் விவசாயி வேதனை

பணத்தை அரித்த கரையான் ராஜஸ்தானில் திருட்டுக்கு பயந்து நிலத்தில் புதைத்து வைத்த ரூ.5 லட்சம் பணத்தையும் கரையான் அரித்ததால் விவசாயி வேதனை. ஒரு வருடத்திற்கு முன்பு நிலத்தை விற்ற பணத்தை ஒரு பாலித்தீன் பையில் வைத்து புதைத்துள்ளார். பின்னர் புதைத்த சரியான இடத்தை மறந்துள்ளார். தற்போது நிலத்தை உழுதபோது சேதமடைந்த நோட்டுகள் கிடைத்துள்ளது.

error: Content is protected !!