Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம்பெண்

டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம்பெண்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களுடன் பழகி, அந்தரங்கப் படங்களை வைத்து மிரட்டி ரூ.6 கோடி வரை பணம் பறித்துள்ளார். மிரட்டலுக்குப் பணியாதவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து 5 பேரைச் சிறையிலும் அடைத்துள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பல்லவி சிங் மற்றும் அவருக்கு உதவிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!