Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 வரவு

தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் 3.28 லட்சம் மாணவர்களுக்கான ஆகஸ்ட் மாதத் தவணையான ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.360 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2026–27 கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான (6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள்) விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

error: Content is protected !!