பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கோதண்டராமன் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவிற்கு மல்லிப்பட்டினம் இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கானோர் வரிசை எடுத்துக் கொண்டு மேல தளத்துடன்

குதிரை நாட்டியத்துடன் ஊர்வலமாக கோதண்ட ராம சுவாமி திருக் கோவிலுக்கு வந்தனர் கோவில் நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்று சீர்த்தட்டுகளை வாங்கிக்கொண்டு மத நல்லிணக்க அடிப்படையில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
