தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி வரை மதுபான விற்பனைக்கு அனுமதி உள்ள நிலையில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்க வேண்டும்” என பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைசி நேரத்தில் வரும் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், பார்களை சுத்தப்படுத்துவதற்காகவும் இரவு 10 மணிக்கு பிறகு 30 நிமிடங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் ஆணையருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பார் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
