ஆடி அமாவாசை முன்னிட்டு பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் வங்க கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர்

முன்னோர்களை நன்றியுடன் நினைத்து தர்ப்பணம் கொடுத்தனர் மல்லிப்பட்டினம் வங்க கடலில் பக்தர்கள் நீராடினர் பின்னர் கடற்கரை அருகாமையில் உள்ள கோதண்டராமன் சுவாமி திருக்கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
