Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் தொடர்பான விவாதத்துக்கு அரசு தயார் – அமித்ஷா அழைப்பு

நீட் தேர்வு தொடர்பான விவாதத்துக்கு அரசு தயார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார். அவையிலேயே எதிர்க்கட்சியினரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிக்கத் தயார். ஜனநாயகத்தில் விவாதம், உரையாடல் மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்; அனைவரும் சுதந்திரமாக கருத்தை முன்வைக்க விவாதம் நடத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!