Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குழந்தைகள் முன்னிலையில் காதலியை கரம் பிடித்த ரொனால்டோ

குழந்தைகள் முன்னிலையில் காதலியை கரம் பிடித்த ரொனால்டோ

பிரபல போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்சை போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் கடற்கரை நகரில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்த இந்த ஜோடி, தங்கள் 5 குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி முறைப்படி மணம் முடித்துள்ளனர். இந்த தம்பதிக்கு, உலகமெங்கிலும் உள்ள ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

error: Content is protected !!