Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ.. குரங்கின் உரிமையாளரை கைது செய்ய தீவிரம்

நடிகர் விக்ரம் வீடியோ-குரங்கின் உரிமையாளரை கைதுசெய்ய தீவிரம்

நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சையான அரியவகை லார் கிப்பான் குரங்கு விவகாரத்தில் வனத்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. பெருந்துறை அருகே கேசவநாதனுக்கு சொந்தமான பண்ணையை வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அங்கு உள்ள 2 லார் கிப்பான் குரங்குகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விதிமீறல்கள் தொடர்பாக குரங்குகளின் உரிமையாளரை கைது செய்யவும் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

error: Content is protected !!