சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆக.16) திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தன்னை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றபோது, “டிரிப் போவதுபோல ஜாலியாக சென்றோம்” என்றார். மேலும், “தேர்தலுக்குப் பிறகு சோர்ந்து போயிருந்த திமுகவினரை இந்த அரசு எழுப்பியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆட்சியில் அமர்ந்துள்ள சர்க்கஸ் கூடாரமே எதிர்பார்க்காத தேர்தல் முடிவு தான் வந்துள்ளது” என்றார்.
செலவில்லாமல் ரோடுஷோ நடத்த உதவிய தமிழக அரசு”.. கைது
