சென்னை: சிறப்பு கவன ஈர்ப்பு கோரி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்; இது கோஷ்டி மோதல் அல்ல. போதைப்பொருள் குறித்து அமுதன் கொடுத்த தகவலை காவல்துறையே போதை கும்பலுக்கு வழங்கியுள்ளது. போதைப்பொருள் குறித்து தகவல் கொடுத்ததே மாணவர் அமுதன் கொலைக்கு காரணம் என பெற்றோர் நம்புகின்றனர்.
கோவையில் கல்லூரி மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்து கொலை… உதயநிதி ஸ்டாலின்
