Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வந்தே மாதரம் எதிர்ப்பவர்கள்…” கேரள துணைவேந்தரின் பேச்சால் சர்ச்சை!

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு தங்களுடைய தாய் யார் என்றே தெரியாது என கேரள பல்கலை. துணைவேந்தர் மோகனன் குன்னும்மல் சர்ச்சை பேச்சு. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற RSS இளைஞர் மாநாட்டில் பேசிய துணைவேந்தரின் இக்கருத்துக்கு கேரள அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!