Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்ணீரில் ப்ளீச்சிங் பவுடரா?” மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

தண்ணீரில் ப்ளீச்சிங் பவுடரா?” மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோவை,பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டி அரசுப் பள்ளியில், அதிகளவில் ப்ளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவப்பட்ட தொட்டியிலிருந்து குடிநீர் குடித்த 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!