Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசத்தில் தாய்மார்களுக்கு தாய்-சேய் நல பரிசு பெட்டகம் ….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் அடுத்த பண்டார வாடை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தாய்மார்களுக்கான தாய்-சேய் நல பரிசு பெட்டகம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் டாக்டர் அழகு சிலம்பரசி பேசினார். இதில் தாய்மார்கள், செவிலியர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!