Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண் மேக்கப் கலைஞர் ஜான்மோனி கைது

பிரதமர் மோடியை அவமதித்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், ஒப்பனைக் கலைஞர் ஜான்மோனி கோழிக்கோடு சைபர் சிட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான டெல்லி போராட்டத்தின் போத பிரதமர் குறித்து ஜான்மோனி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இந்தக் கைது நிகழ்ந்துள்ளது

error: Content is protected !!