Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவுரி கிஷன் நடிக்கும் ‘தாரகை’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கவுரி கிஷன் நடிக்கும் ‘தாரகை’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

நடிகை கவுரி கிஷன் நடிக்கும் ‘தாரகை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். கிரிஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் காளி வெங்கட், ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, சித்து குமார் இசையமைக்கிறார். பெண்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

error: Content is protected !!