பேங்க் ஆஃப் பரோடாவில் நாடு முழுவதும் 2,482 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்கள் (தமிழகத்தில் 134) நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்புடன், வணிக வங்கியில் 1 ஆண்டு பணி அனுபவமும் உள்ளூர் மொழித் திறனும் கொண்ட 21-30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 07.09.2026.
