Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அர்ஜுன் தாஸ்-அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ பட டிரெய்லர்

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை காதல் கதைக்களத்தில் தயாரித்துள்ளது. ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இத்திரைபடம் வரும் ஆக.28-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

error: Content is protected !!