Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயிலில் பெண்களின் ஆபத்தான பயணம்-அச்சம்

மரண விளையாட்டாக மாறும் செஸ்!- 'தி ரூல்ஸ் ஆப் தி கேம்'டிரெய்லர் வெளியீடு

மும்பையின் உள்ளூர் ரயில்களில் பணிக்குச் செல்லும் ஊழியர்களின் தினசரி பயணம் எவ்வளவு அபாயகரமானது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. பெண்கள் ரயிலின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக பயணிகள் இத்தகைய ஆபத்தான சூழலுக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!