தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் தரப்புக்கு எச்சரிக்க விடுத்து இருக்கிறது.
ரூ.50,000 அபராதம் விதிக்க நேரிடும் என்று முதல்வர் விஜய் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆக.27ம் தேதிக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிய விஜய், ஆதவ் தரப்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
