தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், அரியலூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
