Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புளியங்குடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும்

தென்காசி மாவட்டம், புளியங்குடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க திமுக எம்.எல்.ஏ. ராஜா சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு தாலுகா பிரிப்பது குறித்து பரீசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

error: Content is protected !!