Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் எஸ்.எஸ்.பிரியாணி கடையில் பிரியாணியில் புழு?

சென்னையில் எஸ்.எஸ்.பிரியாணி கடையில் பிரியாணியில் புழு?

சென்னை சிட்கோ இரண்டாவது பிரதான சாலையில் இயங்கி வரும் எஸ் எஸ் பிரியாணி உணவகத்தில் இன்று மதியம் 12.30 மணி அளவில் ஒருவர் உணவு அருந்துவதற்கு சென்றுள்ளார் அங்கு பிரியாணி ஒன்று ஆர்டர் செய்துள்ளார் தற்பொழுது பிரியாணியில் புழு இருந்ததாக கடையின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார் அதை அவர் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக பேசியதால் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல் வௌியாகியுள்ளது.

error: Content is protected !!