Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல் நாளிலேயே ‘ஜவான்’ படத்தின் சாதனையை முறியடித்த ‘டாக்சிக்’

முதல் நாளிலேயே ‘ஜவான்’ படத்தின் சாதனையை முறியடித்த ‘டாக்சிக்’

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவான ‘டாக்சிக்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளிலேயே உலகளவில் ரூ.140.75 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கும் யாஷின் நடிப்பிற்கும் கிடைத்த வரவேற்பால் ஷாருக்கானின் ‘ஜவான்’ பட முதல் நாள் வசூல் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம், வரும் வார இறுதி நாட்களில் மேலும் அதிக வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!