Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கருப்பு சட்டை அணிந்து மாமன்றக் கூட்டத்திற்கு வந்த திமுக கவுன்சிலர்கள்

கருப்பு சட்டை அணிந்து மாமன்றக் கூட்டத்திற்கு வந்த திமுக கவுன்சிலர்கள்

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்று வரும் நிலையில், வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்காத தவெக அரசைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வருகை தந்துள்ளனர். நிதி ஒதுக்கீடு செய்யாததால் எந்த திட்டப் பணிகளையும் செய்ய முடியவில்லை என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!