Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு முதல்வர் அமெரிக்க அதிபராக கூட ஆகட்டும்

வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு முதல்வர் அமெரிக்க அதிபராக கூட ஆகட்டும்

சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கேள்விகளை திசைதிருப்பும் களமாக இருக்க கூடாது என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் பொறுப்புடனும் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அளித்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றிவிட்டு முதல்வர் விஜய் அமெரிக்க அதிபராக கூட ஆகட்டும் என அவர் விமர்சித்தார்.

error: Content is protected !!