Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேசிய கணித ஒலிம்பியாட்டில் தேர்வாகி நாசா செல்லும் இந்திய சிறுமி

தேசிய கணித ஒலிம்பியாட்டில் தேர்வாகி நாசா செல்லும் இந்திய சிறுமி

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 10 வயது மாணவி ஆயிஷா, தேசிய அளவில் நடைபெற்ற ‘மிட்சியூர் ஒலிம்பியாட் மாஸ்டர்ஸ்’ கணித போட்டியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், இந்தியா முழுவதிலும் இருந்து நாசா கல்வி சுற்றுலாவிற்காக தேர்வான வெறும் 4 மாணவர்களில் ஒருவராக தகுதி பெற்றுள்ளார். விண்வெளி மையத்தை நேரில் பார்வையிட முழு நிதியுதவியுடன் அமெரிக்கா செல்லவுள்ள இச்சிறுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!