மலேரியா பாதிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில், அனோபிலஸ் கொசு கடித்து 6 ஊழியர்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். இதில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். வெளிநாடுகளுக்கு சென்று வந்த விமானங்கள் மூலமாகவே இந்த மலேரியா கொசுக்கள் ஜெர்மனிக்கு மீண்டும் வந்திருக்கலாம் என சுகாதாரத்துறையினர் உறுதிபட தெரிவித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலையத்தில் கொசு கடித்து 2 ஊழியர்கள் பலி
