Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாள பெருவௌ்ளம்…திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்

கோசி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு தீவிரமடைய வாய்ப்பு

நேபாள பெருவெள்ளத்தின் போது திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத்தில் இருந்து நாளை (ஆக.30) மாலை நேபாள காத்மாண்டு அழைத்து வரப்படுவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர். டில்லியில் இருந்து 33 பேர் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திபெத்தில் சிக்கிய 39 தமிழர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!