நோபாளத்திற்கு தமிழகத்தை சேர்ந்த 350 பேர் கைலாஷ் யாத்திரை சென்றுள்ள நிலையில், பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மாநில அரசு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் (இன்று ஆக.31) தெரிவித்தார். இதுவரை 220 தமிழர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 84 பேரை தொடர்புகொள்ள இயலாத நிலை நீடிப்பதாக அவர் கூறினார்.
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் – 84 பேருடன் தொடர்பில்லை!-அமைச்சர் ஆதவ்
