Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிக்கன் பீஸ் கேட்டு வாக்குவாதம் – நண்பன் கொலை!

சிக்கன் பீஸ் கேட்டு வாக்குவாதம்–நண்பன் கொலை!

கர்நாடகாவில் அதிக சிக்கன் துண்டுகளைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சீதாராமன் என்பவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்த அருண் என்பவரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் இக்கொலையைச் செய்துவிட்டு, சீதாராமன் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அருண் கொலை செய்தது உறுதியாகி உண்மை அம்பலமானது.

error: Content is protected !!