Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலம் விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் விஜய்

சேலம் விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் விஜய்

மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் விஜய்  இன்று சேலம் விமான நிலையம் சென்றடைந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாலை மார்க்கமாக மேட்டூர் செல்லவுள்ளார். அவருடன் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர். முதலமைச்சரான பின் முதன்முறையாக சேலம் சென்றுள்ள முதலமைச்சருக்கு தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

error: Content is protected !!